அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இறுதிவரை போராட தயாராக இருப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது. வரி மற்றும் வர்த்தகப் போரில் சீனாவின் நிலைப்பாடு நிலையாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளது. சீனா மீது கூடுதலாக 100% வரியை விதிக்கப்போவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு சீன அரசு சவால் விடுத்துள்ளது.
+
Advertisement