Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

5 ஆண்டுகளுக்கு பின் சீனாவுக்கு அக்.26ல் நேரடி விமான சேவை

புதுடெல்லி: கல்வான் தாக்குதலுக்கு பின்னர் 5 ஆண்டுகள் கழித்து இந்தியா, சீனா இடையே நேரடி விமான சேவை அக்.26ல் தொடங்க உள்ளது. கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவிற்கு அக்டோபர் 26 முதல் விமானங்களை மீண்டும் இயக்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.