Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது சீன அரசு!

பெய்ஜிங் : இந்தியாவுக்கு மீண்டும் அரிய பூமி தாதுக்களை ஏற்றுமதி செய்யும் வகையில், சில இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது சீன அரசு. மின் வாகனங்கள், ஸ்மார்ட்போன்கள் போன்ற உயர் தொழில்நுட்பப் பொருட்களின் உற்பத்திக்கு அரிய பூமி தாதுக்கள் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.