Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உலகிலேயே மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு!!

பெய்ஜிங் : உலகிலேயே மிக உயரமான பாலம் சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே 4658 அடி நீளத்தில் உலகிலேயே மிக உயரமான பாலம் கட்டப்பட்டுள்ளது. புதிய பாலம் திறந்ததால் இரு பகுதிகளுக்கு இடையே பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 2 நிமிடமானது.