Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் திடிரென்று தீ விபத்து!!

பெய்ஜிங்: சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் திடிரென்று தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகங் என்ற இடத்தில உள்ள யாங்கிங் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.