திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கிருஷ்ணாபுரத்தில் தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. வேலு என்பவரின் மனைவி தனது 2 குழந்தைகளை பேருந்தில் ஏற்றியபோது அவரை பின்தொடர்ந்து வந்த குழந்தை உயிரிழந்தது.
+
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கிருஷ்ணாபுரத்தில் தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. வேலு என்பவரின் மனைவி தனது 2 குழந்தைகளை பேருந்தில் ஏற்றியபோது அவரை பின்தொடர்ந்து வந்த குழந்தை உயிரிழந்தது.