சென்னை: 23 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான மருந்து நிறுவனம், அலுவலர்கள் மீது நடவடிக்கை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மருந்து நிறுவனங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மருத்துவர்கள் ஆய்வு செய்து தோயாளிகளுக்கு தர வேண்டும். தமிழ்நாடு மருந்தியல் துறை அலுவலர்கள் அலட்சியமாக இருந்ததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.
+
Advertisement