தென்காசி: தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தென்காசியில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடர்பாக தென்காசி மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறுகையில்: ‘தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வரும் 24, 25ம் தேதி வருவதாக இருந்தது. மழை காரணமாக வருகை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
+
Advertisement