Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை!

சென்னை: சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். சிவாஜி கணேசனின் 98வது பிறந்தநாளை ஒட்டி சிலைக்கு மலர்தூவி மரியாதை முதலமைச்சர் செலுத்தினார்.