Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவை உலகப் புத்தொழில் மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை: 2025 கோவை உலகப் புத்தொழில் மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டை புதுமைகள் படைத்திடும் தலைநகராக வளர்த்தெடுக்க உன்னத நோக்கத்துடன் வரவேற்க காத்திருக்கிறேன். கோவை மாநகரில் உங்கள் அனைவரையும் வரவேற்க காத்திருப்பதாக முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.