சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டத்தை ஜூன் 21ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மக்களின் பயன்பாட்டிற்காக வள்ளுவர்கோட்டத்தை ஜூன் 21ல் திறந்து வைக்கிறார். புனரமைப்புப்பணிகள் முடிவடைந்த நிலையில் வள்ளுவர் கோட்டம் ஜூன் 21ல் திறக்கப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர்கோட்டம் ரூ.80 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டது.
+
Advertisement