Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தமிழ் வரலாற்றில் உயர்ந்து நிற்பவர் சி.பா.ஆதித்தனார்

சென்னை: பன்முக ஆளுமையாக தமிழ் வரலாற்றில் உயர்ந்து நிற்பவர் என சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: தமிழ் இதழியலின் முன்னோடியாக பாமரருக்கும் எளிய மொழிநடையில் உலக நடப்புகளை கொண்டு சென்ற சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளில், பன்முக ஆளுமையாக தமிழ் வரலாற்றில் உயர்ந்து நிற்கும் அவருக்கு என் புகழ் வணக்கங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.