சென்னை: கார்கில் வெற்றி நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,‘‘கார்கில் வெற்றி நாளில், நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு ராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்! அவர்களது தீரமும் தியாகமும் என்றும் நம் நினைவை விட்டு நீங்காது” என அதில் கூறியுள்ளார்.
Advertisement