Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞரின் நினைவு நாளையொட்டி 8 புதிய நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கலைஞரின் நினைவு நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முத்தமிழ்ப் பதிக்கத்தின் 8 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில், உருவாகியுள்ள “தி.மு.க வரலாறு”, “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!”, “இளைய திராவிடம் எழுகிறது!”, “மாநில சுயாட்சி முழக்கம்”, “திராவிட இயக்க வரலாறு கேள்வி-பதில்”, “இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்?”, “இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிடமாடல்!”, “இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்” ஆகிய 8 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்