Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: அரசு நலத்திட்டங்களை வழங்க கிருஷ்ணகிரிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கிருஷ்ணகிரியில் ரூ.2885 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நட்டவுள்ளார்