பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் விவேக் ஜோஷி, எஸ்.எஸ்.சந்து ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர். பீகாரில் 2 நாட்கள் நடக்கும் ஆய்வில் அரசியல் கட்சிகள், போலீஸ், நிர்வாக அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.
+
Advertisement