Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பொதுப் போக்குவரத்துகளை ஒன்றாக இணைக்கும் வகையில் உருவாக்கிய Chennai One மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப், ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துத்திலும், ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் வகையில் Chennai One மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுப் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் மற்றும் ஆட்டோக்களை ஒரே QR Code-ஐ பயன்படுத்தி இனி டிக்கெட் பெறலாம். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 4 மொழிகளில் செயலியை பயன்படுத்தலாம்.