சென்னை : மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த பீலா வெங்கடேசன் குடும்பத்தினரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர். அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
+
Advertisement