சென்னை : காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
+
Advertisement