Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை : திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!"என தெரிவிக்கப்பட்டுள்ளது.