சென்னை : தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி ஏற்க, திரண்ட மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!"இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement