புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக்காலம் வரும் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் விவேக் ஜோஷி மற்றும் எஸ்.எஸ். சந்து தலைமையிலான முழு ஆணையக் குழு இன்று மற்றும் நாளை மறுநாள் (அக். 4, 5) பீகாருக்கு பயணம் மேற்கொள்கிறது.
+
Advertisement