மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!
சென்னை : ரூ.104.24 கோடியில் கட்டப்பட்டுள்ள 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.