Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மண், மொழி, மானம் காப்போம்: துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் தெற்கு மாவட்டம் சாத்தூர் - திருவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் - BLA 2 நிர்வாகிகளைச் சந்தித்து இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மண், மொழி, மானம் காப்போம் என துணை முதல்வர் சூளுரைத்துள்ளார்.