Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.