சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement