சென்னை : எஸ்.ஐ.ஆரை தடுப்பதே நம்முன் உள்ள ஆகப்பெரும் கடமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "தமிழ்நாடெங்கும் *மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்ப எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம். எஸ்.ஐ.ஆர். எனும் பேராபத்துக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் கூடியுள்ளன. தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்!,"இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement
