7வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும்; நமது வெற்றிகள் நமது எதிரிகளின் கண்களை உறுத்துகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு அளித்துள்ளார். தேர்தல் எனும் தேர்வுக்கு முன்னதாக நாம் செய்யும் ஒரு ரிவிஷன்தான் பயிற்சிக் கூட்டம் என முதலமைச்சர் தெரிவித்தார். 2019ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெற போகிறோம். 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு அளித்துள்ளார்.
