உலக தமிழர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மலேசியா நாட்டின் எம்.பி பாராட்டு
மலேசியா: உலக தமிழர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என மலேசியா நாட்டின் எம்.பி டத்தோ எம்.சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மலேசிய மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.