Home/செய்திகள்/உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
12:04 PM Oct 23, 2025 IST
Share
சென்னை: உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திருமயம், துறையூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.