Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு..!!

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், முத்தரசன், பெ.சண்முகம் சந்தித்து வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சருடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்கின்றனர்.