Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிதம்பரம் நகர் பேட்டை பகுதியில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சிதம்பரம் : சிதம்பரம் நகரில் உள்ள பேட்டை பகுதியில் அம்பேத்கர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அம்பேத்கர் உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொல். திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.