Home/செய்திகள்/சிதம்பரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
சிதம்பரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
07:41 AM Nov 23, 2025 IST
Share
சிதம்பரம்: சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நவீன், கவுதம், அருள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.