டெல்லி: பிரபல நிழல்உலக தாதா சோட்டா ராஜனின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001ல் ஓட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சோட்டா ராஜன் சிறையில் உள்ளார். சிறையில் இருந்த சோட்டா ராஜனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது
+
Advertisement