பிஜப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் கரியாபந்தில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்பு படைக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் அரசால் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் மோடம் பாலகிருஷ்ணா உள்பட 10 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதே போல் இதனிடையே நாராயண்பூர் மாவட்டத்தில் 26 நக்சல்கள் நேற்று போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
+
Advertisement