Home/செய்திகள்/சத்தீஸ்கர் பீஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாவோயிஸ்டுகள் போலீசாரிடம் சரண்
சத்தீஸ்கர் பீஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாவோயிஸ்டுகள் போலீசாரிடம் சரண்
07:19 AM Aug 28, 2025 IST
Share
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாவோயிஸ்டுகள் போலீசாரிடம் சரண் அடைந்தனர். நக்சலைட் அமைப்பில் இருந்து விலகி 9 பெண்கள் உள்பட 30 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்தனர்.