Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை எழும்பூர் - புவனேஸ்வர், சம்பல்பூருக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை எழும்பூர் - புவனேஸ்வர், சம்பல்பூருக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - புவனேஸ்வர் இடையே மே 11, ஜூன் 1ல் கோடை சிறப்பு ரயில் இயக்கப்படும். புவனேஸ்வர் - சென்னை எழும்பூர் இடையே மே 12, ஜூன் 2ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். மே 18, ஜூன் 7ல் சென்னை எழும்பூர் - சம்பல்பூர் இடையே கோடை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.