சென்னை: சென்னை ஈ.சி.ஆர். - ஓ.எம்.ஆர். சாலையை இணைக்கும் உயர் இரும்பு மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர்மட்ட இரும்பு மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஈ.சி.ஆர்.- ஓ.எம்.ஆர். சாலையை இணைக்கும் வகையில் ரூ.204 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது. 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு எங்கும் இணைப்புச் சாலைகள் இல்லாததால் புதிய பாலம் கட்டப்பட உள்ளது.
+
Advertisement

