சென்னை அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்; ஜடேஜா, சாம் கரன் ராஜஸ்தான் அணிக்கு டிரெட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை அணி அறிவிப்பு
சென்னை: சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு டிரெட் செய்ததாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அணிவித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடருக்காக 18 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் தக்கவைக்கப்பட்ட ஜடேஜாவிற்கு, ராஜஸ்தான் அணியில் தற்போது 14 கோடி ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட அதே 18 கோடி ரூபாய் ஊதியத்தை சஞ்சு சாம்சனுக்கு வழங்க சென்னை அணி முடிவு செய்துள்ளதாம்.


