சென்னை: சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய மழை பெய்த நிலையில் காலையில் மழை தொடர்கிறது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. நேற்று காலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை, கத்திவாக்கத்தில் 9.5 செ.மீ, விம்கோ நகரில் 8 செ.மீ, மணலி, (மாதவரம், பெரம்பூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
+
Advertisement
