சென்னை: சென்னை நன்மங்கலத்தில் கழிவுநீர் லாரி ஏறி இறங்கியதில் அண்ணன் கண் முன்னே தம்பி உயிரிழந்தார். சாலையில் தேங்கி இருந்த தண்ணீரில் பைக் தடுமாறி பின்னால் இருந்த ஆனந்தன் கீழே விழுந்தார். கீழே விழுந்த ஆனந்தன் மீது கழிவுநீர் லாரி ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
+
Advertisement