Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் பெய்த கனமழையால் 3 இடங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்தன!

சென்னை: நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் சென்னை அசோக் நகர் பகுதியில் 3 இடங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் 3 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.