சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பத்திக்கப்பட்டுள்ளது. 317 பயணிகளுடன் தோகாவில் இருந்து சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூரு திருப்பிவிடப்பட்டது. துபாய், லண்டன், சார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்து பறந்துவிட்டு தரையிறங்கின. சென்னையில் இருந்து மொரிசியஸ், தாய்லாந்து, துபாய், கத்தார், லண்டன் புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
+
Advertisement