சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திரும்பிச் சென்றது. சென்னைக்கு வந்த 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானிலை வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
+
Advertisement