சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, திருவான்மியூர், முகப்பேர், அண்ணா நகர், அமைந்தகரை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம், வேப்பேரி, பட்டினப்பாக்கம், ஆர்.ஏ.புரம், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
+
Advertisement