சென்னை: சென்னை பிராட்வே எஸ்பிளனேடு சாலையில் அமைந்துள்ள சென்னை ஹவுஸ் கட்டிடத்தின் 2வது தளத்தில் இயங்கி வரும் MMTC LIMITED அலுவலகத்தில் மின் கசிவு காரணமாக நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தில் இருந்த பிளைவுட் மற்றும் மரடேபிள்கள், நாற்காலிகள் எரிந்து சேதமானது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement