சென்னை: சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் கமல் பரப்புரை மேற்கொண்டதற்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார். திருமாவளவனுடன் விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோரும் கமல்ஹாசனை சந்தித்தனர்.
+
Advertisement