சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையிலே இடி, மின்னலுடன் பயங்கரமாக மழை பெய்து வருகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணாநகர், கிண்டி, கோடம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, வடபழனி, அசோக் பில்லர், கோயம்பேடு, மயிலாப்பூர் உள்ளிட்ட பல இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது .
+
Advertisement