சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலையில் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
+
Advertisement
