Home/செய்திகள்/சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.4 குறைந்து ரூ.1,750க்கு விற்பனை
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.4 குறைந்து ரூ.1,750க்கு விற்பனை
06:54 AM Nov 01, 2025 IST
Share
சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.4 குறைந்து ரூ.1,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.1,754.50க்கு விற்பனையான வணிக சிலிண்டர் ரூ.4.50 குறைந்து ரூ.1,750க்கு விற்கப்படுகிறது